வாழ்க்கை நலம் (Vazhkai Nalam):
தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.
அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் 'மெய்யறிவு' நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.
உள்ளடக்கம்:
1. அறிவியலும் அருளியலும்
2. மானிடமும் மொழியும்
3. குழந்தைகள்
4. வான் மழை
5. நீத்தார் பெருமை
6. அறன் வலியுறுத்தல்
7. முப்பால் அமைந்த திறன்
8. வாழ்வாங்கு வாழ்வோம்!
9. வாழ்க்கைத் துணை நலம்
10. அறிவறிந்த மக்கட்பேறு
11. அன்பு செய்க!
12. மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை
13. நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்
14. ஒட்ட ஒழுகல்
15. கற்புக்கடம் பூண்ட வாழ்க்கை
16. வளரும் தலைமுறை
17. அன்பாற்றல்
18. மோப்பக் குழையும் அனிச்சம்!
19. நன்றி மறவேல்
20. மற்றவர் சிந்தனைக்கு மதிப்பு தருக!
21. அடக்கமுடைமை ஆக்கம் தரும்
22. நம் கடமை
23. பொறையுடைமை
24. அழுக்காறு தீண்டா உள்ளம் பெறுக!
25. தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!
26. பொறுமை போற்றுக!
27. பொறாமை
28. உழைத்து வாழ்க!
29. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்று
30. சார்புநிலை கூடாது!
31. தன்னடக்கம்
32. ஒழுக்கமுடைமை
33. பொறுத்தாற்றும் பண்பு
34. பொறுமை ஆக்கம் தரும்!
35. பொறாமை கொள்ளற்க!
36. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!
37. புறம் கூறல் தீது!
38. பயனுடைய சொல்லையே சொல்லுக!
39. தீயினும், தீமை தீது!
40. ஒப்புரவு வாழ்க்கை
41. கூட்டுறவு
42. இரத்தல் தீது
43. கோள் கேளற்க; சொல்லற்க!
44. உண்மையான தவம்
45. வாய்மையே பேசுக!
46. வேண்டாம் சினம்!
47. காத்துக் கொள்ளும் வழி
48. கோபமா? வேண்டாம்!
49. இன்னா செய்யாமை
50. நன்றி பாராட்டுக!
51. நடுவு நிலைமை
52. உழைத்து உண்க!
53. சிறப்பு செய்தொழிலாலல்ல!
54. எளிய வாழ்வியல் உண்மை!
55. நாள் எனும் வாள்!
56. அன்பு ஈனும் ஆர்வம்
57. "மெய்ப்பொருள் காண்பதறிவு"
58. ஆன்மாவின் உணவு!
59. அறிவு விப்பீர்!
60. நலமுற வாழ்வோம்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com
Keywords: Valkai Nalam, Kundrakudi Adigalar, Kundrakudi Adikalar, Tamil Religion, Hindu Religion, Tamilnadu Temples
வாழ்க்கை நலம் (वज़खाई नलम):
अधिक जानकारी प्राप्त करने के लिए, डाउनलोड करने के लिए क्लिक करें और अधिक जानकारी प्राप्त करें। अधिक जानकारी के लिए, डाउनलोड करने के लिए लॉग इन करने के लिए साइन इन करें और यह सुनिश्चित करें कि आपके द्वारा उपयोग की जाने वाली जानकारी है। பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்।
आपके द्वारा उपयोग की जाने वाली सेवाओं के बारे में जानकारी प्राप्त करने के लिए यहां क्लिक किया गया है, जो कि आपके द्वारा प्रदान की जाने वाली फाइलें हैं। ऑर्गेनाइजेशन 'मैनेजमेंट' मैनेजमेंट, डिवाइसेज के बारे में अधिक जानकारी प्राप्त करने के लिए क्लिक करें। अन्य वेबसाइटों के बारे में जानकारी प्राप्त करने के लिए प्रकाशित किया गया था।
உள்ளடக்கம்:
1. और पढ़ें
2. मैनेजमेंट मैनेजमेंट
3. कंसल्टेंट्स
4. राक्षस மழை
5. न्यू यॉर्क प्रसंस्करण
6. और पढ़ें
7. माइक्रोसॉफ्ट के बारे में जानकारी
8. वर्चुअल वर्चुअल!
9. वेबसाइट पर क्लिक करें
10. और पढ़ें
11. फिर भी!
12. अग्रिम-आदेश दिया गया अधिसूचना
13. न्यूजीलैंड सर्विसेज
14. ஒட்ட ஒழுகல்
15. कथित तौर पर प्रकाशित करें
16. प्रश्नोत्तरी
17. हां
18. माइक्रोसॉफ्ट के बारे में बताओ!
19. और पढ़ें
20. अधिक जानकारी के लिए क्लिक करें!
21. अग्रिम-आदेश दिया गया
22. நம் கமமை
23. प्रस्तुति
24. अग्रिम-आदेश दिया गया डाउनलोड करें!
25. अधिक जानकारी के लिए!
26. प्रस्तुति के बारे में बताओ!
27. उत्तर
28. உழைத்து வாழ்க!
29. अभी भी डाउनलोड करने के लिए क्लिक करें
30. सिक्योरिटी कंट्रोल!
31. தம்னடக்கம்
32. बिजनेस
33. पर क्लिक करें
34. और पढ़ें!
35. कृपया कॉल करें!
36. ई-मेल के बारे में बताएं!
37. पर क्लिक करें!
38. मूल रूप से साइन इन करें!
39. தீயினும், தமமை தீது!
40. उत्तर दें
41. ध्यान दें
42. मुख्य पृष्ठ
43. मुख्य कोड; சொல்லற்க!
44. आधिकारिक जानकारी
45. वर्चुअल पावर!
46. वैसे भी!
47. कथित तौर पर प्रकाशित करें
48. कॉमर्स? வேண்டாம்!
49. इलिनोइस सैमसंग
50. ईमानदारी से!
51. நடுவு நிலைமை
52. உழைத்து உண்க!
53. सिक्योरिटी सब्सक्राइब!
54. अन्य वेबसाइटों के लिए!
55. ठीक है!
56. और फिर भी
57. "माइक्रोसॉफ्ट कॉन्फ़िगरेशन"
58. ஆன்மாவின் உணவு!
59. अन्यथा!
60. पहले से ही
डेवलपर:
भरानी मल्टीमीडिया सॉल्यूशंस
चेन्नई - 600 014।
ईमेल: Bhanimimultimedia@gmail.com
कीवर्ड: वालकई नलम, कुंड्राकुडी आदिग्लार, कुंड्राकुडी आदिकलर, तमिल धर्म, हिंदू धर्म, तमिलनाडु मंदिर